Channel Avatar

MOHAMMED MUZAMMIL @UCkV2HWPeUqTBF7d54qgqGQg@youtube.com

8 subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

MOHAMMED MUZAMMIL
Posted 5 months ago

#TCS #ratantata #death

Reminding the days worked for TCS

Also reminding the following quranic verse

Oneday whomever you are Poor, rich, black, white, king no matter

Every soul shall taste death, and to Us you shall be returned. (Quranic verse)

டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த நாட்களை நினைவூட்டுகிறது

ஒரு நாள் நீங்கள் ஏழை, பணக்காரர், கருப்பு, வெள்ளை, ராஜா என்று யாராக இருந்தாலும் சரி

ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கும், மேலும் நம்மிடமே நீங்கள் திரும்பப் பெறப்படுவீர்கள்.(குர்ஆன் வசனம்)

0 - 0

MOHAMMED MUZAMMIL
Posted 5 months ago

#Death #موت #மரணம் #quranicreminders #quranverses

كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ‌ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
(அல்குர்ஆன் : 3:185)
Every soul will taste death. And you will only receive your full reward on the Day of Judgment. Whoever is spared from the Fire and is admitted into Paradise will ˹indeed˺ triumph, whereas the life of this world is no more than the delusion of enjoyment.

0 - 0