தாய்மையின் பரிசுத்தம் போன்றது உன் மீது நான் கொண்ட காதல் என்பது. அதில் குறை என்ற ஒன்று இருப்பதுமில்லை அப்படி குறை
நேர்ந்துவிட நான் வாய்ப்பளிப்பதுமில்லை❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️நான் இப்படித்தான் என்ற ஒரு வட்டத்திற்க்குள் சிக்கிகொள்ள விருப்பமில்லை எனக்கு எனக்கு பிடித்துப்போல நான் வாழ்கிறேன் அது உனக்கு பிடிக்கவில்லை என்றால் அதில் என் பிழை ஏதுமில்லை❤️
அவரவர் வாழ்க்கையை அவரவர் வழியில் வாழவிடுங்கள் கருத்து சொல்கிறேன் என்று கலக்கம் தராதீர்கள். ஒரு பார்வையாளர்களை போல அவர்களை கண்டும் காணாமல் விலகிச்செல்லுங்கள் விமர்சகர் போல விமர்சனம் செய்து அங்கேயே நிற்காதீர்கள்.....
It's me Kiruthika
❤️ஆங்கிலம் பிடிக்காமல் அல்ல ஏனோ தமிழின் மீது தீராக் காதல்❤️
❤️மொழியின் மீது நான் கொண்ட காதல் கவிதை என்னும் முத்திரை பதித்து முன் பின் தெரியாதவர்களிடமும் என்னை அறிமுகம் செய்து வைக்கிறது❤️
❤️நான் கிருத்திகா ❤️
❤️PLEASE SUBSCRIBE MY CHANNEL ❤️
❤️LOVE YOU ALL❤️
sharechat.com/profile/252377644?d=n