in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
#Rip
#Cricketஜாம்பவான்
Shocked, stunned & miserable…
Will miss you Warnie. There was never a dull moment with you around, on or off the field. Will always treasure our on field duels & off field banter. You always had a special place for India & Indians had a special place for you.
Gone too young!
2 - 0
This picture of Israeli bombing of Gaza will gather more retweets if I post it under the label of Russian bombing of Ukraine. Somehow Ukrainian lives are more important than Palestinians... It's a fact that nobody wants to accept 😢 #RussianUkrainianWar #NATO #UkraineRussianWar
2 - 0
#ரஷ்யா_உக்ரைன்_போர்
தன் தாய் இறந்து போன பிறகு நான் என்ன செய்வது என்றுகூட அறியா தவிக்கும் இந்த பச்சிளம் குழந்தயை பாருங்கள்..! இது யார் செய்த தவறு..! காலம் தான் பதில் சொல்லணும்...!
3 - 0
#Breaking_சென்னையில்_நில_நடுக்கம்_பீதியால்_பொதுமக்கள்_சாலையில்_தஞ்சம்..!
ஆந்திராவில் காக்கிநாடாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையில் நுங்கம்பாக்கம், அம்பத்தூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று மதியம் சரியாக 12.35 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. காக்கிநாடாவில் இருந்து 296 கிமீ தூரத்தில் சுமார் 10 கிமீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக இந்த நில அதிர்வு பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது சென்னையிலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இந்த நில அதிர்வானது கடற்கரையை ஒட்டியுள்ள நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, கே.கே.நகர், அடையாறு, பெசன்ட் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5.1ஆக நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னைவாசிகள் நில அதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரியவந்ததையடுத்து பொதுமக்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேறிய சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால், சென்னை முழுவதும் பரபரப்பான காணப்படுகிறது.
4 - 0
#செய்தித்தாளில்_பார்சல்_கட்டப்பட்ட_எதையும் நீங்கள் ஒருபோதும் சாப்பிடாதீர்கள்! ஏனெனில் செய்தித்தாளில் பயன்படுத்தப்படும் மை நேரடியாக நம் உடலுக்குள் செல்வதால் புற்றுநோய் ஏற்பட அதிக_வாய்ப்புள்ளது.
தயவுசெய்து உடலுக்கு தீங்கு தருவதை தவிர்த்திடுங்கள்..!!
நம் அன்றாட வாழ்க்கையில் ,நமது ஆரோக்கியத்தை பேணி காப்பது இல்லை, மாறாக எல்லாவற்றையும் கடந்து செல்கிறோம். இப்படி பட்ட சிறிய வேளையில் நாம் கவனத்துடன் இருந்தால், நமக்கும் ,நம்மை சுற்றியுள்ளவர்களும் பெரிய பயன் அளிக்கும்.
3 - 0
வரவேற்கிறோம்!
அனைவரும் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் நாங்கள் உங்களுக்கு உதவ அல்லது தெரியப்படுத்த நாங்கள் காத்து கொண்டு இருக்கின்றோம், நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.
நன்றி!