ஶ்ரீ சேர்மன் அருணாசல சுவாமிகள் (Cherman Arunachala Swamy)
⚜️ ஓம் சேர்மா ஓம் ஓம் சேர்மா ⚜️
🔱 பிரபஞ்சத்தை ஆளும் இறைவன் 🔱
🙏 சிவ சிவ சேர்மன் அருணாசல ஈசன் 🙏
🪷 World Powerful God Cherma 🪷
"Devotional page"
வணக்கம் நண்பர்களே,
* ஆதி அருணாசலம் youtube channel-ல் ஓவ்வொரு பதிவுகளும் ஶ்ரீ சேர்மன் அருணாசல சுவாமிகள்(Cherman Arunachala Swamy) பற்றி பதிவு செய்யப்படுகின்றன.
ஓம் ஶ்ரீ சேர்மன் அருணாசலம் சுவாமிகள் துணை
* ஆற்றங்கரை ஓரத்தில் ஆதி ஈசன் அருணாசலம் ஐயா "அழியாச் செல்வமாய்" ஆணிமுத்தவதாரமாய் மண்ணுலகில் அவதரித்து "அருணாசலம்" பெயர் பெற்ற குழந்தையாய் பிறந்து வளர்ந்து, "சேர்மனாக வாழ்ந்து", மக்களைக் காக்கும் தெய்வமும் ஆனாயே!
🙏ஶ்ரீ சேர்மன் அருணாசலம் சுவாமிகள்🙏
🙇🙏"திருவடி சரணம் சரணம் சரணம்"🙏🙇.
இப்படிக்கு,
சுவாமியின் அன்பு பக்தன்,
ஆதி அருணாசலம்.