🙏🙏ஆன்மீகம் என்பது ஒரு ஆழ் கடல் போன்றது. அதில் இருக்கும் தத்துவங்களும் பயன்களும் ஏராளம். நாம் நமது வாழ்வில் சிறப்புறும், இன்புற்றும் வாழ ஆன்மீகம் சார்ந்த பல சின்ன சின்ன செயல்களை செய்தாலே போதும் நிச்சயம் நமது வாழ்வில் பல மாறுதகளை பெறலாம். அந்த வகையில் எண்ணிலடங்கா பல ஆன்மீக குறிப்புக்கள் இங்கு உள்ளன. இங்குள்ள ஆன்மீக தகவல்கள் அனைத்தும் நிச்சயம் உங்களை ஆன்மீக ரீதியாக மேம்படுத்தும்.💯💯💯🙏