HELLO FRIENDS, Welcome to my chennal, stress burest vedios in funny way, I upload moral stories for your stress relief, like this ( Comedy Drama ) show stay tuned with SUBSCRIBE.
வணக்கம் உடன்பிறப்புக்களே,
மன அழுத்தைக்குறைக்கும் நகைச்சுவை பேச்சாளர்களின் வசனங்களை
மற்றும் சிறு, சிறு நகைச்சுவைகளை அசத்தலான நாடகமாக நடித்து, நீங்கள் சிரித்து மகிழ வேண்டி தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட இரு குட்டிக்குழந்தைகள் அரங்கேற்றும் காணொளி இதில் உள்ளது.
( குறிப்பாக )
தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் பேசிய பெரும்பாலானவைகள் காணொளி வடிவில் இல்லாமல் குரல் வடிவத்திலேயே கிடைக்க பார்த்திருப்போம். அப்படி இருக்கையில் அவரது குரலை, அவர்களது கதையை காணொளி வடிவில் மாற்றி அதையும் குழந்தைகளை வைத்து நகைச்சுவை உணர்வோடு உங்களுக்கு காட்டிட முன்வந்துள்ளோம்.
மேலும்,
வரும் காணொளிகள் குழந்தைகளுக்காக மட்டுமல்லாம், அனைத்து வயதினருக்குமாக எடுத்து பதிந்துள்ளோம்.
நன்றி.
பார்ப்போர் அனைவரும் எங்களுக்காக மறவாமல் எங்கள் குழுவில் இணைந்து மென்மேலும் வளர்ச்சியடைய செய்து வாழ்த்த வேண்டிட உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.