நவீன உலகில் உண்மையான குரு ஒருவரைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.
வாழும் பொக்கிஷமாம் சத்குரு, அவர்களது ஞானப்பார்வையில் உதயமான தெளிவு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உறுதுணையாய் அமைய என் முயற்சி இந்த சேனல். ஏனென்றால் நான் உங்கள் உடன்பிறப்பு...
இந்த வீடியோக்களை நான் ரசிப்பதைப் போலவே நீங்கள் அதைப் பார்த்து ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்!
எங்களது இந்த முயற்சிக்கு ஈஷா அறக்கட்டளை மற்றும் அதை சார்ந்த மற்ற துறையோ நபரோ இதில் ஈடுபடவில்லை.
உங்கள் அன்பானவர்களுடன் நமது சேனலை பகிர்ந்துடுங்கள்...