ELROHI ❣️
With Jesus All Things Are Possible ❤
பைபிளிலுள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கை வரலாறு பற்றி அதிகமாகவும் எளிதாகவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான் ஒவ்வொரு அதிகாரங்களின் அடிப்படையில் அநேக பாகங்களாக பதிவேற்றியுள்ளோம். பைபிளிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இது மட்டும் இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் வாழும் அநேக தேவ மனிதர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும் அறிந்து கொள்ள இந்த சேனல் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
அனுதின ஜெபம், வேதத்தில் உள்ள தகவல்கள், இரகசியங்கள், வேத வினாவிடைகள் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும் அறிந்து கொள்ளவும் நமது சேனலை பதிவு (Subscribe) பண்ணுங்க❤
Subscribe youTube▶️ youtube.com/@historyasstory0511
சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது.
கொலோசெயர் 1 : 23