in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Top 5 Budget Friendly Interior Paints
கம்மி விலையில் அழுக்கை சுத்தம் செய்யும் luxury யான பைண்ட் அடிக்க வேண்டுமா
கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்க.
https://youtu.be/Q82cKAyK_6E
0 - 0
நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க
நம்ம channelல கிட்ட தட்ட பல மாதங்களாக வீடியோ எதுவும் போட முடியல என்னுடைய வேலையின் காரணமாக வீடியோ போடுறதுகான சரியான நேரம் கிடைக்கல இருந்தாலும் நண்பர்கள் என்னிடம் phone மூலமாகவும் comment மூலமாகவும் doubt கேட்டு இருந்தீங்க முடிந்த அளவு பதில் அளித்து இருந்தேன். அதே போல் இப்போ வரைக்கும் நம்ம channel கு ஆதரவு தந்து இருக்கீங்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு .
இனி முன்ன மாதிரி இல்லாம அத விட அதிகமாக
நம்ம chennal ல வீடுகள் சம்பந்தமா மக்களுக்கு பயன் உள்ள வீடியோ போடலாம்னு இருக்கேன் அதேபோல் மீண்டும் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் Painting Solution தமிழ்.
1 - 0
🤓🤓🤓🤓நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி வீட்டிற்குள் அடிக்ககூடிய Interior Damp proof வந்தாச்சு ஒரு தரமான ஒரு வீடியோ இருக்கு🔥🔥🔥🔥🔥
20 - 0
நமது வீட்டை அழகு படுத்தும் பெயின்ட் பற்றி அறியலாம் வாங்க.