channel is about EnnumEzhuthum Tlms,classroom Activities, ideas. அனைவரையும் அசத்தும் அரசு பள்ளி சேனலுக்கு வரவேற்கிறேன்.அரசு பள்ளிகள் திறமையின் அடையாளம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகள் அவர்களின் செயல்பாடுகள்,பற்றிய வீடியோக்களை காணவும்,மிகச்சிறப்பாக வகுப்பறையோடு மாணவர்களின் வாழ்க்கையையும் வண்ணமயமாக்கும் ஆசிரியரின் பயணத்தை காண இச்சேனலை பாருங்க.