in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
நேற்று (16.2.25 ) தாடங்க பிரதிஷ்டை முடிந்த பின் அகிலாண்டேஸ்வரியின் பிரசாதமாக அம்பாளின் புடவை பெரியவாளுக்கு பிரசாதமாக பரிவட்டம் கட்டி புடவை வழங்கப்பட்டது....
9 - 1
13.02.1907 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ( மஹா பெரியவா ) ஸன்யாஸ்ரமம் ஏற்ற தினம்.
9 - 0
https://youtu.be/ZZC7LJUQEzI?si=hXkLK...
https://youtu.be/hdRP4wF0WxU?si=-pcH2...
https://youtu.be/6kGD8v31Z6E?si=DjgdH...
இன்று பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் தங்கள் இல்லத்தில் இன்று இயற்கை எய்தினார்என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் இந்த தகவல் உறுதியானது .
ஓம் சாந்தி.
7 - 2
Namba Athu Periyava started in Chennai, Tamilnadu, India to spread the teachings and seek His blessings of Kanchi Sri Maha Periyava.
Namba Athu Periyava you tube channel posts the videos of Kanchi Sri Mutt Harathi darshan,Sri Maha Periyava life History, Deivathin Kural, Experiences of devotees with Sri Periyava, Stories and miracles of Sri Periyava, Slokas of Sri Periyava etc.
So Catch kindly watch all videos @ Namba Athu Periyava and post your valuable comments to nambaathuperiyava@gmail.com
Thanks to Namba Athu Periyava Team.
Namba Athu Periyava காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளின் ஸ்ரீமட தரிசனம், ஸ்ரீ மஹா பெரியவா வாழ்க்கை வரலாறு, தெய்வத்தின் குரல், பக்தர்களுக்கு பெரியவாளிடம் ஏற்பட்ட அனுபவங்கள், பெரியவா பற்றிய கதைகள், ஸ்லோகங்கள், மற்றும் பல பெரியவா பற்றிய வீடியோக்களுக்காக, இந்தியாவின், தமிழ்நாட்டில், சென்னையில் தொடங்கப்பட்ட சேனல் ஆகும். எங்களது அனைத்து வீடியோக்களையும் பார்த்து தங்களது மேலான கருத்துக்களையும் விமர்சனங்களையும் அளிக்குமாறு வேண்டுகிறோம்.
நன்றி