கேட்ட வாரம் தரும் அட்டகாளிகளின் தாயான நாககன்னியின் திருக்கோவில் !
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா பழவூர் மற்றும் சிதம்பரபுரம் கிராமத்தில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும் ( சூராணிக்கரை, நாககன்னி அம்மன் ஆலயம் , )
பேருந்து வழி.......
திருநெல்வேயலியில் இருந்து வருபவர்கள் நாகர்கோவில் பேருந்தில் ஏறி காவல்கிணறு ஜங்ஷன்-யில் இறங்கி
கன்னியாகுமாரி, மற்றும் அஞ்சுகிராமம் பேருந்துகள் அதிகமா வரும் இரண்டில் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி பழவூர் -யில் இறங்கவும்.
அங்கிருந்து சூராணிக்கரை நாககன்னி அம்மன் ஆலயம் 1கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அனைத்து விதமான ஆன்மிக பிரச்சனைகளுக்கும் நிறந்தரமான தீர்வு கிடைக்க
தொடர்புக்கு : 9150222422