நண்பர்களே ,
“சேமிப்பு நம் வாழ்க்கையின் பாதுகாப்பு”. சேமிப்பின் அவசியம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும் சேமிப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவானதே. காரணம் அதை எவ்வாறு திட்டமிடுவது, எப்படி லாபகரமாக முதலீடு செய்வது என்று பலருக்கும் கேள்விகள் உள்ளன,
“முதலில் நீங்கள் உங்களுக்காக பணம் செலுத்துங்கள்”(Pay Yourself First). நீங்கள் உங்களுக்கான பணத்தை சேமிக்க துவங்குவதன் மூலம் உங்கள் எதிர்காலத்தின் மீது புதிய நம்பிக்கை பிறக்கும்.
இந்த காணொளி பதிப்புகள் வாயிலாக என் அறிவுக்கு எட்டிய அணைத்து திட்டங்களையும், வழிமுறைகளையும் உங்களுடன் பகிர்வதன் மூலம் பெருமிதம் அடைகிறேன்.
OBJECTIVE:
Educate the viewers about money management and enhance their skills in earning. Provide educational videos to educate how to earn from stock market by the concept of learning. A complete description about trading in Indian Stock market. Sharing knowledge on trading techniques, methodologies and money management. Educate the viewers to select the profitable stocks by knowing the techniques and timings of the market.