in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Hi friends
இன்னைக்கு நாங்க ஏர் ஷோ போன் experience share பண்ணியிருக்கேன்
https://youtu.be/3MHBi0lpuz8
0 - 0
Hello Subscribers & Viewers
How are you? I hope you are all fine.
நம்ம சேனல்ல Vlogs போட ஆரம்பிச்சு பிறகு பூஜை வீடியோக்கள் வர ஆரம்பிச்சு சேனல் வளர ஆரம்பிச்சுது.நம்ம சேனல்ல எல்லாருக்கும் உபயோகமாக இருக்கமா திரி சமையல் குறிப்புகள், வீட்டு வைத்திய குறிப்புகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு உபயோகமாக இருக்கும் குழந்தைகளின் படிப்பு மற்றும் நேர மேலாண்மை குறிப்புகள் பதிவு செய்யலாமா?
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் 🙏
4 - 0
The daily life of a mother who overcomes many hardships and breaks barriers and stands on her own feet with courage
I am going to upload my 4am to 9pm daily routines on this chennel with my lovable husband and my precious kids