#bairavararul#bairavarvalipadu#பைரவர்அருள்
Bairavararul,jothidam,aanmigam,bairavarvalipadu
#ஆன்மீகம்#aanmegam#hindureligion#pariharam
பைரவர்அருள் பைரவர் வழிபாடு ஆபத்தில் காக்கும் , பைரவர் தேய்பிறை அஷ்டமி வாழ்வில் வளங்களை சேர்க்கும், ராகுகாலத்தில் வழிபாடுசெய்தால் அணைத்து கஷ்டங்களும் நீங்கும்,
மேஷராசி mesha rasi - sevvai செவ்வாய் காலை morninng வழிபட வேண்டும்
ரிஷபராசி rishaba rasi- Friday வெள்ளிக்கிழமை காலை morning-வழிபட வேண்டும்
மிதுனம் mithunam-புதன்கிழமை puthan morning vali pada vendum
கடகராசி-திங்கள் கிழமை காலை வழிபாடு செய்ய வேண்டும்
சிம்மராசி - ஞாயிறு sundar
கன்னி- puthan kilamai
விருச்சிகம்-செவ்வாய்
தனுசு-வியாழக்கிழமை
மகரம்-சனிக்கிழமை sutarday
கும்பம-சனிக்கிழமை
மீனம்-வியாழக்கிழமை வழிபாடு செய்வேண்டும்
குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி,ராகுகேது,பெயர்ச்சி எதுவானாலும் பைரவரை வழிபட்டால் நன்மைகள் நடக்கும்
தோஷங்கள thosangan எப்படி இருந்தாலும் பைரவரை வணங்கினால் நன்மைகள் நடக்கும்
குலதெய்வ சாபம் இருந்தாலும், கண்திருஷ்டி, எதிரிகள் தொல்லை, குடும்ப பிரச்சினை எது இருந்தாலும் நீங்கும்