Channel Avatar

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen @UCdH277xEt3bEj1RuMTbfuvw@youtube.com

40K subscribers - no pronouns :c

எம் தமிழ் - Emthamizh Official YouTube channel


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen
Posted 4 months ago

- துயர்பகிர்வோம்

'Tube தமிழ்' கி.செ.துரை அவர்களின் அன்புத்தாயார் டென்மார்க்கில் காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகிறோம்.

‪@TubeTamilTV‬ | ​⁠‪@vashanth‬ | ‪@AlaikalStudios‬

8 - 0

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen
Posted 7 months ago

லண்டன் மாநகரில் நாடகர் - ஊடகர் - ஏடகர் 'ஈழக்கூத்தன்' ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் ஆவணப்பட வெளியீடும் - திரையிடலும். மே 11ம் திகதி மாலை 3:00 மணிக்கு, Alperton Community School (Upper Site), Stanley Avenue, Wembley HA0 4JE. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் (சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி)

8 - 0

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen
Posted 7 months ago

சுவிற்சர்லாந்து சூரிச் மாநகரில் புதிய உதயம்
'துபாய் ஜுவல்லரி' கோலாகலத் திறப்பு விழா
04/05/2024 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு
Gasometerstrasse 27, 8005 Zürich, Switzerland

1 - 0

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen
Posted 9 months ago

தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்)
கண்ணீர் வணக்கமும் - வணக்க நிகழ்வும்

03-03-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணி வரை
மக்களின் வணக்க நிகழ்வுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது
(தாயகத்தில் நடைபெறும் சாந்தனின் இறுதி நிகழ்வும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது)

இடம்: La Palm, 36 Av. de la Division Leclerc, 93000 Bobigny, France
Métro: Fort d'Aubervilliers / Bus: 134 - 234 / Arrêt: République-Division Leclerc

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள்
தொடர்புகளுக்கு: 06 51 01 91 27

150 - 5

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen
Posted 1 year ago

நவம்பர் 27 வெளியீடு | இயக்குனர் கதிரின் 'நிலம்'

கதை - எழுத்து - தயாரிப்பு: சுதன்ராஜ்
youtube.com/@emthamizh

8 - 0

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen
Posted 1 year ago

எதிர்வரும் 13/10/2023 வெள்ளிக்கிழமை Accor Arena - Bercy அரங்கில் முதல் முறையாக 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கும் 'மாபெரும் இசை நிகழ்ச்சி'

லா சப்பலில் உங்கள் நுழைவுச்சீட்டுகளுக்கு:
Phone 2000 - Errances Voyages - Sagana Coiffure
www.shruthilayah.com

A.R. Rahman | Shruthilayah | Gnanam Exotique

3 - 0

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen
Posted 1 year ago

இன்று மாலை 7 மணிக்கு (பிரித்தானிய நேரம்)
'சுடரி' விருது ஏற்பாட்டுக்குழுவினருடன் ஓர் நேர்காணல்
youtube.com/@emthamizh
சுடரி Sudari | Tamil Women Development Forum

5 - 0

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen
Posted 1 year ago

பிரான்ஸ் கலவர அழிப்புகளுக்கு காப்புறுதி இழப்பீடு!
CIVI - Fonds De Garantie | Smart Assu | Emthamizh
‪@SMARTASSU‬ ‪@emthamizh‬

7 - 0

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen
Posted 1 year ago

ஊடக அனுசரணை: ‪@emthamizh‬
நேரலை அனுசரணை: ‪@omstarserviceparis‬
பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்தும்
24வது தமிழர் விளையாட்டு விழா | 30/07/2023 ஞாயிற்றுக்கிழமை

10 - 0

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen
Posted 1 year ago

ஊடக அனுசரணை: ‪@emthamizh‬
நேரலை அனுசரணை: ‪@omstarserviceparis‬
youtube.com/@emthamizh

அருந்ததியின் 'ஆண்பால் உலகு'
நாவல் மீதான உரைகளும், வாசகர் கையளிப்பும்

9 ஜூலை 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30க்கு
Annamalai University, 70 Rue Philippe de Girard, 75018 Paris

11 - 2