அவர் அருளாலே அவர் தாள் வணங்கி🕉️🕉️🕉️
சிவனின் அருளாலே ஆரம்பித்த எங்கள் வாழ்கை அவருடைய அருளால் மேன்மையானது, நிம்மதியை அருளி எங்கள் வாழ்வில் அவர் புரிந்த விளையாட்டுகளை பற்றியும் அவருடைய பெருமைகளை கூறவும் அவர் அருளால் ஆரம்பித்துள்ளோம்
உங்கள் அன்பிற்கு எங்கள் நன்றி, Arudhra Bliss🕉️🕉️ shivayogigalae
தென்னாடு உடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️
திருச்சிற்றம்பலம்
ஆன்மீக தகவல்கள் பற்றி அரிய: Arudhra Bliss @ 7401015858
Insta @ arudhra_07280819