அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏 இன்று முதல் என்னோட சேனல் ஆரம்பம் ஆகிறது நம் வாழ்க்கையில் நல்லது நடந்தாலும் கேட்டது நடந்தாலும் முதலில் கடவுளை தான் கும்பிடுவோம் 🙏 எல்லோரும் மனதிலும் கடவுள் இருக்கிறார் இந்த சேனல் கடவுளே பக்தியோடு வணங்குவர்களுக்கு ❤️ இந்த சேனல் வெற்றியடைய முதல் வணக்கம் 🙏 பிள்ளையாருக்கு