Channel Avatar

Manoj Murugan @UCbUvh29BX2Db8sGJOOszyXA@youtube.com

229K subscribers - no pronouns :c

"🔥 If someone seize your empire, rebuild it and make it big


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Manoj Murugan
Posted 2 weeks ago

சாலை கலமறுத்த கோவிராஜகேசரி பன்மர் ❤️

989 - 10

Manoj Murugan
Posted 3 weeks ago

தில்லை சிதம்பர சித்தன் இவன் ⚜️

567 - 5

Manoj Murugan
Posted 1 month ago

இந்த சிற்பம் யாராக இருக்கும்? 🤔

856 - 30

Manoj Murugan
Posted 1 month ago

‪அடுத்த வரலாற்றுப் பயணம் “பல்லவ தேசம்” நோக்கி 🦁 பல்லவ தேச வரலாறு மற்றும் சோழர்களின் பொக்கிஷங்களை காண உடனே பதிவு செய்யுங்கள் 🔥❤️‍🔥 99522 77584‬ இந்த எண்ணிற்கு வாட்ஸாப் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள் ❤️

378 - 3

Manoj Murugan
Posted 1 month ago

ஆணேறு தழுவுதல் எம் தமிழினத்தின் அடையாளம் 🐂🔥

1.6K - 16

Manoj Murugan
Posted 1 month ago

நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤️

📍பாண்டியநாட்டு கற்றளி

891 - 21

Manoj Murugan
Posted 1 month ago

🧘🏻❤️‍🔥

457 - 3

Manoj Murugan
Posted 2 months ago

வெற்றிகரமாக நடந்து முடிந்த நம் “ராஜேந்திர சோழனின் - சோழ நாடு” பயணம் ❤️ (15.12.2024)

அடுத்த பயணம் “பல்லவ தேசம்” பயணத்தில் கலந்து கொள்ள ‪99522 77584‬ இந்த எண்ணிற்கு வாட்சப் அனுப்புங்கள் ❤️

‪@UngalAnban‬ X ‪@manojmurugan.‬

இது நம் 16 வது வரலாற்றுப் பயணம் ❤️

789 - 7

Manoj Murugan
Posted 2 months ago

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருநாகை என்னும் “சௌந்தரராஜ பெருமாள் கோவில்” அற்புதமான விண்ணகரம் ❤️ 108 திவ்ய தேசங்களில் ஒன்று... மிகவும் சிறப்பான மூலவர் திருமேனி... கண்டிப்பா அனைவரும் செல்ல வேண்டிய இடம் 💕

இந்த பெருமாளை பற்றி “பெரிய திருமொழியில் - திருமங்கை ஆழ்வார் பாடி உள்ளார்” ❤️

“பொன்னிவர் மேனி மரக தத்தின்
பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்
மின்,இவர் வாயில்நல் வேத மோதும்
வேதியர் வானவ ராவர்தோழீ,
என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி
ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்,
அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன்
அச்சோ ஒருவர் அழகியவா! “

481 - 8

Manoj Murugan
Posted 2 months ago

கடந்த மே மாதம் 10 ஆம் தேதி நாம் நேரடியாக சென்று கஷ்டப்பட்டு கண்டறிந்து படி எடுத்து கல்வெட்டை படித்து தகவலை 12 நிமிட காணொளியாக வெளியிட்டு இருந்தேன். ஏற்கனவே கண்டுபிடித்த ஒன்றை இவர்கள் எப்படி மீண்டும் கண்டுபிடித்தார்கள்? 🥺

666 - 22