வெற்றி பெறுவதற்கான மிகச்சிறந்த எளிய வழிமுறைகளை காட்டுகிறது நமது ‘டாலர் சிட்டி நியூஸ்’
DOLLAR CITY NEWS FOR THE COMMON PEOPLE.
வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உருவாக்கப்பட்டதுதான் இந்த சேனல். இதன் மூலம் பல்லாயிரம் பேர் புதிய வேலை வாய்ப்பை பெற்று சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் முக்கியம். அதற்கு இந்த சேனல் ஏதேனும் ஒரு வகையில் உதவும் என்பது எங்களின் நம்பிக்கை. வாழ்த்துகள். வாருங்கள் இணைந்து வெல்வோம். நன்றி டாலர் சிட்டி நியூஸ். தொடர்புக்கு: 9894056810