in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
எங்க குட்டிஸ் ஓட நகைச்சுவையான சமையல் வீடியோ
Click link 👇 to watch this video:
https://youtu.be/j0zeFF0LpsM
4 - 1
இது ஒரு புது முயற்சி !!! என்னுடைய பேத்திகளின் Kids Channel - Pragati & Pravasti
Click link 👇 to watch this video:
https://youtu.be/0E7eZjjceGc
உங்கள் ஆதரவு இந்த Channel ளுக்கும் தாருங்கள் !!! நன்றி !!!
19 - 1
வணக்கம் நண்பர்களே,
இதுவரைக்கும் உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி !!!
உங்களுக்கு எதைப்பத்தி வீடியோ வேண்டுமோ அதை Comments இல் போடவும். நான் உங்களுக்காக விரைவில் வீடியோ போடுவேன்.
உங்கள் ஆதரவிற்கு என்றென்றும் நன்றி !!!
11 - 17
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
உங்கள் வாழ்க்கையில் இனி இன்பம் என்ற பொங்கல் ஒவ்வொரு நாளும் பொங்க என் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
Daddy’s Tailoring
5 - 0
5 நிமிடத்தில் எப்படி வீட்டில் இருந்தே 2 in 1 face mask செய்வது.
Click link 👇 to watch this video:
https://youtu.be/VFbw6rViBVw
9 - 0
நிறைந்த வளம்,
நிறைந்த ஆரோக்கியம்,
மிகுந்த சந்தோசம்,
வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
10 - 0
உங்கள் சந்தேகங்களை நாளை LIVE இல் தீர்த்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம் 🙏
https://youtu.be/Lp4Bz2BKBbo
3 - 0
உங்கள் சந்தேகங்களை தீர்க்க இனி வரும் அனைத்து Sunday யிலும் Youtube LIVE வில் ஒரு மணிநேரம் Daddy வர உள்ளார்.
உங்களுக்கு எந்த நேரம் வசதியா இருக்கும் 3-4 PM அல்லது 4-5PM ? உங்கள் பதிலை பொருத்து நேரம் முடிவு செய்யப்படும்.
உங்கள் ஆதரவுக்கு என்றும் நன்றி வணக்கம் 🙏
14 - 0
In this channel, You can learn basic, intermediate and advanced skill of Tailoring for Ladies, kids. The main motivate of this channel is to all learn stitching and cutting without need of anyone.
Subscribe: bit.ly/2MpwgeQ
Facebook: bit.ly/2rpbuEX