வணக்கம்
வண்ணத் தூரிகையில் இணைந்துள்ள அனைவருக்கும் மிக்க நன்றி😍🙏🙏
வண்ணத் தூரிகையின் வழியாக நீங்கள் குழந்தைகளுக்கான கதைகள் , குழந்தைகளுக்கான ஓவியங்கள், அனைவரும் கண்டு ரசிக்கும் ஓவியங்கள், அவ்வபோது மனதிற்கு தோன்றுகின்ற காணொளிகளை இவ்வலையொளியின் வழியாக காணலாம்.
செங்காந்தள் மற்றும் பூங்குழலி என் குழந்தைகள்😍
அவர்கள் சொல்லும் கதைகள் மற்றும் பாட்டுக்களையும் கண்டு மகிழலாம்😊.
நாங்கள் தற்போது அமெரிக்காவில் வாழ்கிறோம். ஆதலால் நூலகத்திலிருந்து நிறைய ஆங்கில கதை புத்தகங்கள் படிக்க முடிகிறது.
இதில் சுவாரசியம் நிறைந்த புத்தகங்களை இங்கே பகிர்ந்து வருகிறோம்💖.
முதல் முறையாக நம் காணொளிகளை பார்க்கும்
நண்பர்கள் SUBSCRIBE👍 All கொடுத்து தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள் எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே💝🙏🙏
பொறுமையுடன் வாசித்த நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி🙏💖
எங்களுடைய மற்றொரு வலையொளி "செங்காந்தள் & பூங்குழலி"
Senkandhal & Poonkulali
பார்வையிட மறந்துடாதீங்க😍
In this channel you can watch
drawings, kids stories, Rhymes, Riddle , etc..
If you first time visit our channel
Please Subscribe🙏