subscribe to my channel youtube.com/results?search_query=pastor+samsanthos…
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே! ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே நான் உங்களை வாழ்த்துகிறேன். தினமும் ஒரு கிருபையுள்ள வாக்குத்தத்த வசனத்தைக் கேளுங்கள். நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அதன்படியே மாறுவீர்கள். ஆசீர்வாதமான வசனங்களை தினமும் கேட்கிறபோது ஆசிர்வாததின் வாசல்கள் உங்களுக்கு திறக்கப்படும்.நித்தமும் புதிய கிருபையால் தேவன் உங்களை நிரப்புவார். தேவனுடைய வார்த்தை வல்லமையுள்ளது. சிருஷ்டிக்கும் தன்மை உடையது. உங்களை மறுரூபமாக்கும். உங்களுக்கு மருந்தாக செயல்படும். கர்த்தர்தாமே தம்முடைய அளவில்லாத கிருபையினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிறப்புவாராக.. AMEN 🙏
If you are really blessed by this video like 👍 comment, share and click the Bell 🔔 and be blessed. Don't forget to Subscribe to our channel and click the join button so we can pray for you and your family
Watch, Like, Share to others Subscribe to our Channel: youtube.com/c/Zionfathershouse
#TodayBibleVerse