in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
முருகனுக்கு செவ்வாய் அன்று இரண்டு வெற்றிலை மீது மண் அகலில் பஞ்சு திரி போட்டு பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி வாருங்கள்.சொந்த வீடு கட்டும் யோகம் வரும் நிச்சயம் சொந்த வீடு காட்டுவீர்கள்
14 - 0
அசுர வேகத்தில் பணக்காரர் ஆக இதை செய்யுங்கள் சொந்த அனுபவம்
DO THIS LOT OF MONEY WILL COME TO YOU. OWN EXPERIENCE
இது என்னுடைய சொந்த அனுபவம் வீட்டில நமக்கு ஒரு POSITIVE ENERGY எப்போதும் இருக்க வேண்டும். அது நம்மை தீய சக்திகளில் இருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்க வேண்டும். சில பொருட்கள் நமக்கு எளிதாக கிடைக்கும். அதன் உபயோகம் அதன் சக்தி தெரியாமல் நாம் அதை அலட்சியப்படுத்தி விடுவோம். நான் இந்த முறையை வயதான ஒருவரிடமிருந்து பார்த்து தெரிந்து கொண்டேன். அவர்கள் ஊருக்கு வெளிப்புறம் ஆன்மீகத்தை FOLLOW செய்து நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் வீட்டின் முன்புறம் தினமும் பசு மாட்டின் சாணியை தெளிக்கிறார்கள். வீட்டின் உள்ளே மஞ்சள் உப்பு பசுமாட்டின் கோமியம் கலந்து துடைக்க உபயோகிக்கிறார்கள். நான் அவர்களிடம் இது எதற்காக எப்படி சிட்டியில் இருப்பவர்கள் செய்ய முடியும் என்று கேட்டேன். அறிவியல் பிரகாரம் பசு மாட்டின் எல்லா பொருட்களும் பாக்டீரியா வைரஸ் அழிக்கும். சுற்று சூழலை பாதுகாக்கும். இந்த மாதிரி செய்வது கண் திருஷ்டி தீய சக்திகளிலிருந்து நம்மை சுற்றியுள்ள கெட்ட மனிதர்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. இந்த பொருட்களை தண்ணீரில் கலந்து வீட்டில் தெளித்து கூட விடலாம்
27 - 0
இவர் உங்கள் வீட்டில் இருந்தால் 24 மணிநேரமும்அதிஷ்டம்பொங்கிவழியும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.
5 - 3
எந்த வயதிலும் தலை முடி வளர தலை முடி நன்றாக வளர தலை முடி கருமையாக வளர தலை முடி அடர்த்தியாக வளர பொடுகு அறவே நீங்க
2 - 4
என்னோட fans எல்லோருக்கும் நன்றி. என்னால் முடிந்த வரை நல்லது சொல்வேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எல்லா புகழும் இறைவனுக்கே.அனைவரும் நான்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
17 - 3
NATURAL PURE HERBAL PRODUCTS, HAIR GROWTH OIL, HAIR PACK, SHAMPOO, SOAP, BODY POLISH POWDER, SKIN CARE SPIRITUAL PRODUCTS ETC