இறைவன் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
அனைத்தும் அவனே, அவனின்றி எதுவும் இல்லை.
இறைவன் அருளால், எல்லாம் நல்லதே நடக்கும்.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது,மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இனிய நறுமணம் உடைய சாம்பிராணி வாசனை இறைவனை உணர்வதற்கு உதவுவதுபோல், இந்த "சாம்பிராணி வாசனை " சேனல் நிச்சயம் நீங்கள் இறைவனை நினைத்து, இறைவன் அருள் பெற உதவும் என நம்புகிறேன்
... S.G.கோபிநாத் ...
Sambrani has a very happy peaceful fragrance. It calms the nerves and induces tranquility,making a person ready for prayers.
its also , i am hope sambrani vasanai channel help for your mind to thinking god
... S.G.Gopinath ...