in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
❌ *ஹராம் எல்லா வகையிலும் துன்பம் தான் 💯.....!!!*
அல்லாஹ்வும் தூதரும் சொன்ன சொல் பொய்யாகாது..
மார்க்கம் தடை செய்யும் எந்த ஒரு
விடயமும் ஒரு மனிதனுக்கு நிம்மதி தர முடியாது..
மது, வட்டி, விபச்சாரம், இசை, இன்னும் தற்கால எல்லா முஸீபத்துக்களும் இதில் அடங்கும்...
💓காதலை சுகமென நினைக்கிறான்.
ஆனால், இன்று காதல் செய்து திருமணம் செய்தவர்கள் தான் அதிகம் தலாக் செய்கிறார்கள்..!!
🍷மதுவை நல்லதென நினைக்கிறான்.
அதனால் இன்று பல குடும்பங்கள் சீரழிவதோடு உடலும் சீரழிகிறது..
🎼இசையை மருந்தென நினைக்கிறான்.
ஆனால், அதுவோ இறைவனை உள்ளத்திலிருந்து மறக்கடிக்கச் செய்கிறது..
🤑வட்டி அதிக லாபம் என நினைக்கிறான்.
ஆனால் அது வருவது போன இடம் தெரியாமல் இன்னும் அதிக செலவை வைத்து விட்டு செல்கிறது..
💕விபச்சாரத்தை மறைமுகமாக செய்கிறான். ஆனால் அதுவோ கடும் நோயை ஏற்படுத்துகிறது...
இறைவன் எதை தடுக்கிறானோ ..
அது 💯 சதவீதம் மிகக் கெட்டதாகத் தான் இருக்கும்..
எனவே நல்லதை பெறுவோம்...
நல்லது எது...??
இறைவன் சொன்னவை தான்...!!!
📖 *இஸ்லாம் கூறும் வாழ்வியல்...*✍🏻
உலகத்தின் பயணிகளே! நம் மறுமை நோக்கிய பயணத்தில் இஸ்லாம் கூறும் வாழ்வியலோடு இணைந்து நேரான பாதையில் பயணிப்போம்! இன்ஷா அல்லாஹ்!!!
*♡ ㅤ ⎙ㅤ ⌲*
*ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ*
┈┉┅━❥︎.💜.❥︎━┅┉┈
Youtube channel:
youtube.com/@safrinbinthjamal?si=uVltVabZxA6DX-jw
Whatsapp group:
chat.whatsapp.com/GS1AEXVO7KwCKjk2P2GBg5
Facebook page:
www.facebook.com/profile.php?id=61568959686677&mib…
#tamilislamicbayan
#Islamicmotivation
#islamicwhatsappstatus
#islam
#quran
#allah
#bayan
#mowlavi
#islamicbayan
#islamicquotes
#hadees
7 - 0
youtube.com/shorts/cJIzAsKoLN...
அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்...
📖 *இஸ்லாம் கூறும் வாழ்வியல்...*✍🏻
உலகத்தின் பயணிகளே! நம் மறுமை நோக்கிய பயணத்தில் இஸ்லாம் கூறும் வாழ்வியலோடு இணைந்து நேரான பாதையில் பயணிப்போம்! இன்ஷா அல்லாஹ்!!!
*♡ ㅤ ⎙ㅤ ⌲*
*ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ*
┈┉┅━❥︎.💜.❥︎━┅┉┈
Youtube channel:
youtube.com/@safrinbinthjamal?si=uVltVabZxA6DX-jw
Whatsapp group:
chat.whatsapp.com/GS1AEXVO7KwCKjk2P2GBg5
Facebook page:
www.facebook.com/profile.php?id=61568959686677&mib…
#tamilislamicbayan
#Islamicmotivation
#islamicwhatsappstatus
#islam
#quran
#allah
#bayan
#mowlavi
#islamicbayan
#islamicquotes
#hadees
25 - 0
https://youtu.be/Weyf3WXPOZc?si=wikjw...

1 - 0
👅 *நாவைப் பேணுவதன் அவசியம்*
அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
படைப்பினங்களிலே மிகச் சிறந்த படைப்பாக அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் தன்னுடைய சிறிய நாவினால் சில நேரங்களில் மேன்மையடைகின்றான். ஆனால் பல நேரங்களில் சிறுமையடைந்து விடுகிறான்.
உலகில் நிகழும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் இந்த நாவு தான் என்றால் அது மிகையாகாது. இந்த நாவின் மூலம் பல சமூகங்களுக்கிடையே பெரும் போர்களும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதே போல் மிகப் பெரும் சமுதாய எழுச்சிகளும், புரட்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே நாம் இந்த நாவைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் வினைவு ஆக்கப் பூர்வமானதாகவோ அல்லது அழிவைத் தரக்கூடியதாகவோ அது அமைகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
*‘ஒரு அடியான் அல்லாஹ் திருப்தியுறும் வார்த்தையைக் கூறுகிறார். (ஆனால்) அதனுடைய சக்தியைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனுடைய அந்தஸ்த்தை உயர்த்துகிறான். இன்னொரு மனிதன் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை பேசுகிறான். (ஆனால்) அவன் அதனுடைய சக்தியை எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனை நரகத்தில் எறிகிறான்’ அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் :புகாரி.*
*நம் வாயிலிருந்து உச்சரிக்கும் அனைத்து வார்த்தைகளும் பதிவு செய்யப்படுகின்றது: –*
முதலில் நாம் ஒன்றை கவனமாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கும் வானவர்கள் கன நேரம் கூட தவறாமல் நம்மைக் கண்கானித்துக் கொண்டு நம்முடைய அனைத்துச் செயல்களையும் பதிவு செய்கின்றனர். மேலும் நம் வாயிலிருந்து உதிரும் அனைத்து வார்த்தைகளையும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்கின்றனர். அல்லாஹ் மறுமையில் இவை குறித்து நிச்சயமாக நம்மிடம் கேள்வி கேட்பான் என்பதை முஸ்லிமான ஒவ்வொருவரும் நன்கு நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
*“கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை” (அல்-குர்ஆன் 50:18)*
*சிந்திக்காமல் பேசுவதால் ஏற்படும் விபரீதம்: –*
*ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா அல்லது கெட்டதா என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட தூரமளவிற்கு நரகத்தின் (அடிப்பாகத்திற்கு) வீழ்ந்து விடுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.*
*முஸ்லிம்களில் சிறந்தவர்: –*
*‘முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!”* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : புகாரி.
*நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!*
*‘எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்’* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
*சுவர்க்கம் செல்ல எளிய வழி: –*
*‘எவர் தமது தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாகப் பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), ஆதாரம் : புகாரி.
📖 *இஸ்லாம் கூறும் வாழ்வியல்...*✍🏻
உலகத்தின் பயணிகளே! நம் மறுமை நோக்கிய பயணத்தில் இஸ்லாம் கூறும் வாழ்வியலோடு இணைந்து நேரான பாதையில் பயணிப்போம்! இன்ஷா அல்லாஹ்!!!
*♡ ㅤ ⎙ㅤ ⌲*
*ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ*
┈┉┅━❥︎.💜.❥︎━┅┉┈
Youtube channel:
youtube.com/@safrinbinthjamal?si=uVltVabZxA6DX-jw
Whatsapp group:
chat.whatsapp.com/GS1AEXVO7KwCKjk2P2GBg5
Facebook page:
www.facebook.com/profile.php?id=61568959686677&mib…
#tamilislamicbayan
#Islamicmotivation
#islamicwhatsappstatus
#islam
#quran
#allah
#bayan
#mowlavi
#islamicbayan
#islamicquotes
#hadees
138 - 0
youtube.com/shorts/98PiZbItDu...

11 - 0
https://youtu.be/qZEa9LGoNh0?si=lTrkS...

14 - 0

137 - 2
🛐 *தொழுகையை சரியாக தொழாதவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழும் முறையை கற்றுத் தந்துள்ளார்கள்*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*நபிமொழி*
*நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து தொழலானார்.*
*(தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு 'திரும்பிச் சென்று நீர் தொழுவீராக! நீர் தொழவே இல்லை' என்று கூறினார்கள்.*
*அந்த மனிதர் முன்பு தொழுதது போலேவே மீண்டும் தொழுது விட்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். 'திரும்பிச் சென்று தொழுவீராக நீர் தொழவே இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது.*
*அதன் பிறகு அந்த மனிதர் 'சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக! இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்' என்று கேட்டார்.*
*'நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் நிதானமாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து நேராக நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே தொழுகை முழுவதும் செய்வீராக!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 757
📖 *இஸ்லாம் கூறும் வாழ்வியல்...*✍🏻
உலகத்தின் பயணிகளே! நம் மறுமை நோக்கிய பயணத்தில் இஸ்லாம் கூறும் வாழ்வியலோடு இணைந்து நேரான பாதையில் பயணிப்போம்! இன்ஷா அல்லாஹ்!!!
*♡ ㅤ ⎙ㅤ ⌲*
*ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ*
┈┉┅━❥︎.💜.❥︎━┅┉┈
Youtube channel:
youtube.com/@safrinbinthjamal?si=uVltVabZxA6DX-jw
Whatsapp group:
chat.whatsapp.com/GS1AEXVO7KwCKjk2P2GBg5
Facebook page:
www.facebook.com/profile.php?id=61568959686677&mib…
#tamilislamicbayan
#Islamicmotivation
#islamicwhatsappstatus
#islam
#quran
#allah
#bayan
#mowlavi
#islamicbayan
#islamicquotes
#hadees
43 - 1
youtube.com/shorts/WgrbjDGUC-...

5 - 1

www.facebook.com/profile.php?id=61568959686677&…
Instagram id:
www.instagram.com/safrinbinthjamal?igsh=MWZpeDhtN2…
#tamilislamicbayan
#Islamicmotivation
#islamicwhatsappstatus
#islam
#quran
#allah
#bayan
#mowlavi
#islamicbayan
#islamicquotes
#hadees