in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
நண்பர்களே இந்துமீனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்துமீனை மார்க்கெட்டில் பார்த்த உடனே இந்த மீன் மிகவும் விலை உயர்ந்த மீனாக இருக்கும் என்று நிறைய பேர் நினைப்பார்கள்
ஆனால் மற்ற மீன்களை விட மிகக் குறைந்த விலையுடைய மீன் தான் இது
இந்த மீனுடைய ருசியில் பெரிதாக ஒன்றும் மாற்றம் இருக்காது நன்றாகத் தான் இருக்கும் இதை அவித்து புட்டு வைத்தால் வேற லெவலில் இருக்கும்
இந்த மீனுடைய ஒரே குறைபாடு என்னவென்றால் இந்த மீனை தோல் உரித்து தான் சமைத்து சாப்பிட வேண்டும்
இந்த மீனு யாரெல்லாம் சாப்பிட்டு இருக்கீங்க என்பதை கமெண்ட்ல சொல்லுங்க
இந்த இந்த மீனுடைய பெயர் நம்மூரில் தேளப்பாறை என்று அழைப்பார்கள் உங்கள் ஊரில் இதனுடைய பெயர் என்ன இதனுடைய விலை எவ்வளவு இருக்கும் என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கவும்
இந்த மீனுடைய விலை ஒரு கிலோ 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய் இருக்கும்
17 - 0
நண்பர்களே யாரெல்லாம் என்று சங்கரா மீன் வாங்கி சாப்பிட போறீங்க?
நீங்கள் சங்கரா மீன் பிரியர் என்றால் உங்களுக்கு இந்த போஸ்ட் பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் நமது ஊரில் இந்த சங்கரா மீனின் அதிகபட்ச விலை 200 முதல் 250 வரை போகும்.
உங்கள் ஊரில் என்ன விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று அவர்கள் தெரிவிக்கவும்
மீன் வாங்கும் போது ஒரு நாளிலேயே ஐஸ் போட்டு வந்த மீன் நல்லா சிவ சிவ என்று இருக்கும்
ஆனால் மூன்று அல்லது நான்கு நாட்கள் stock ல இருந்த மீன்கள் மிகவும் நிறம் மாறியதாக இருக்கும் அதனால் பார்த்து புரிந்து கொண்டு வாங்கி சாப்பிடவும்.
14 - 0
ஒரு லட்சம் சொந்தங்களுக்கு மிக்க நன்றி |எங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி| Thanks for All friends
71 - 5
பல தடைகளை தாண்டி வளர்ந்து வரும் நமது தூத்துக்குடி மீனவன் blacksheep awards கு ஆதரித்து வாக்களியுங்கள் blacksheeptamil.com/details.php
117 - 4
Happy Diwali to all my dear subscribers and wishes to be as happy as ever
என் அன்பான சப்ஸ்கிரிபர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் #happydiwali
67 - 1
தீபாவளிக்கு முன் சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊர் சுத்த கிளம்பிட்டோம் முதலில் அண்ணாத்த படம் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
45 - 2
We shark boys are from kadalur China kuppam, a small village in chengalpattu district of tamilnadu. We catch huge fishes like sharks ,seer fishes, tunas , squids ,ray fishes,etc., The contents in our channel helps our viewers in deeper understanding of the struggles and challenges, we face in our daily life of fishing in the deep sea.We also share our knowledge in fishing techniques, and different species of marine animals we encounter.