முனைவர் ஹேமாவதி இராகுலன்
Radio, TV , Magazine இப்படி பல ஊடகங்களில் எனது திறமைக்கான அங்கீகாரத்தை தேடித்தேடி, தோற்று கலைத்துப் போயிருந்த நேரத்தில் எனக்கான ஒரு அருமருந்தாக கிடைத்தது YOUTUBE 💝
என்னுடைய 20 வருட தோல்விகளையும் பாடமாக்கி, பாடங்களை படங்களோடு பகிர்கின்றேன்.
எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனித்து வந்தேன்
ஆனால் இன்றோ இதோ நாங்கள் இருக்கின்றோம் என்று கரம் தூக்கி என்னை பின்தொடர்கின்றவர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றேன்🙏🙏🙏🙏
தொடர்ந்து ஆதரவை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்
தொடர்ந்து சந்திப்போம்
சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் , தமிழ் கவிஞர்கள் ,கோவில் தலங்கள் , அரண்மனைகள் பற்றிய தெரியாத உண்மைகள் , தமிழ் ஆர்வலர்களுக்கும் இந்த சேனல் உருவாக்கப்பட்டது.