வணக்கம், தோழமைகளே! சிறுகதைகள் புதினம் ஆன்மீகத் தகவல் இலக்கியம் ஆராய்ச்சி கட்டுரைகள் வரலாற்றுச் செய்திகள் கல்வெட்டுச் செய்திகள் சித்தர்கள் பற்றிய விளக்க உரை போன்ற பல்வேறு செய்திகள் இங்கே பதிக்கப்படும். நான் பள்ளி ஆசிரியையாக இருந்த பொழுது பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளேன் நூல்கள் பல பதிக்கப்பட்டுள்ளன அந்த நூல்களிலும் அந்த நூல்களிலும் செம்மையான பல செய்திகள் எழுதிய எழுதியுள்ளேன் அனைத்தும் இங்கே உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள போகிறேன் என்னை பின்தொடருங்கள். நீங்கள் எனக்கு நேசக்கரம் நீட்டி ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்