Thug life...😎
Just relax...💆
Just smile...😁
Just dance...💃🕺
Just live your life...👼
And social justice...🫂❤️
இது ஒரு நகைச்சுவை வலைத்தளமாக தான் ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் புதிதாக கட்சி ஆரம்பித்த திரு விஜய் அவர்களை எல்லா கட்சிகளும் வன்மத்தோடு காயப்படுத்துவதால் அவருக்கு தோளோடு தோள் கொடுக்க நாம் முடிவு எடுத்துள்ளோம்.
நியாயம் யார் பக்கம் உள்ளதோ அவர் பக்கம் நாம் நிற்போம். ஒடுக்கப்படுபவர்களின் குரலாக ஒலிப்போம்.
திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்தது போல, விஜயை இழக்க மாட்டோம்.