No content on this channel :c try Try Looking at shorts maybe lol :p
அனைவர்க்கும் நாய் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கும், ஆனால் எந்த நாய் வாங்குவது, எப்பிடி பார்த்து வாங்குவது என்று தெரியாமல் நாய் வியாபாரம் செய்யும் நபர்கள் சொல்லும் விவரங்கள் அடிப்படையில் வாங்குவதா, இல்லை யாராவுது நாய் வளர்த்து வந்தால் அவர்களிடம் கேட்டு தெரிந்த பின்பு வாங்குவதா என்று குழம்பியிருப்பீர்கள்.
அதை அடிப்படையில் இருந்து உங்களுக்கு புரிய வைப்பதற்கே இந்த சேனலை உருவாக்கி இருக்கிறேன். நான் அஷ்வந்த் ராஜ் எனக்கு 7 வருடங்களாக நாய்கள் தொடர்பான வியாபாரத்தில் இருக்கிறேன். என் அனுபவத்தில் எனக்கு தெரிந்த அனைத்தையும் உங்களுக்கு என் சேனல் மூலம் ஒவ்வொரு வீடியோவாக அப்லோடு செய்து அனைவர்க்கும் என்னால முடிந்த அளவுக்கு கற்பிக்கிறேன்.
எனவே தாங்கள் என்னுடைய சேனலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஏதாவுது வேண்டும் அள்ளுது புரிய வில்லை என்றால் நீங்கள் தாராளமாக கமென்டிலும் எனது சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமிலும் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்ந்து இனைந்து பயணிப்போம்.
நன்றி !!