Welcome to "Thamizhil Naan" channel, meaning, "I (myself) in Tamil". The purpose of this channel is to enhance people with positive thoughts and vibes. This channel will never hurt anyone's sentiments and be very careful in sharing the contents. This channel will only promote love and positivity altogether. Our intentions and interests would always be around the wellness of the public. We will always prefer to be kind and at the same time to stand for the truth firmly.
நல்ல கருத்துக்களை, சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தோடு இந்த சேனல் உருவாக்கப்பட்டது. படிப்படியாக பல நிகழ்ச்சிகளை நிகழ்வுகளை தொகுத்து வழங்க இருக்கிறோம். உங்கள் ஆதரவும் அன்பும் ஆசியும் நிச்சயம் எங்களுக்கு தேவை. அதை தொடர்ந்து தருவீர்கள் என்று நம்புகிறோம். இந்த சேனல் யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கோடு செயல்படாமல் மிக நடுநிலையோடு செயல்படும். அன்பையும் நேர்மறை எண்ணங்களையும் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
Please subscribe to my Channel "Thamizhil Naan" and show your love.