குத்துச்சண்டை வீரர் K.சாய் ஸ்ரீராம், இளையோருக்கான தமிழ் நாடு குத்துச் சண்டை சாம்பியனாகவும், தேசிய அளவில் குத்துச் சண்டைப் பதக்கம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த 2022 ஆண்டுகானஒரே வீரர். 2022-2023 ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான குத்து சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்று சாம்பியனாக தற்போது இருந்து வருகிறார்.
K.சாய் ஸ்ரீராம் இப்போது பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதும் காலகட்டத்தில் இருந்து வருகிறார் (09/03/2024 Saturday)
சாய்க்கு இப்போது 15 வயதாகிறது.
இந்த வயதில் இருந்து அவர் என்ன செய்கிறார் எப்படி படிக்கின்றார் அவருடைய வாழ்க்கை நிலைமை எப்படி அமைகிறது வருங்காலத்தில் எப்படி இருப்பார் என்று பார்ப்பதற்காக தினமும் என்ன செய்கிறார், சாய் குத்து சண்டை வாழ்க்கையில் என்ன செய்கிறார், படிக்கின்ற வாழ்க்கையில் என்ன செய்கிறார், அவர் வருங்காலத்தில் என்ன ஆவார் என்று நாம் கவனிப்பதற்கும், அவரே அவரை கவனிப்பதற்கும், அவருடைய எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளவும் நாம் இதை ஒரு கருவியாக இந்த சேனலை பயன்படுத்திக் கொள்வோம்.
LET'S MAKE HISTORY ...