ஹாய் பிரண்ட்ஸ்
வெல்கம் டு மை யூடியூப் சேனல்
டெய்லி என்னோட சேனல்ல ஒரு வீடியோ இல்லன்னா ரெண்டு வீடியோ போடுவேன்
✓வீடியோ புடிச்சா சப்ஸ்கிரைப் பண்ணுங்க. ✓இல்லையா லைக் பண்ணுங்க.
எப்படியும் பாத்துருவீங்க அத சொல்லத் தேவையில்லை.
அப்புறம் ஒன்னுங்க சொல்ல மறந்துட்டேன்...
*நீங்க பாக்குற என் வீடியோ ஹேப்பியாவும் இருக்கும். வருத்தமாவும் இருக்கும்.
அதனால...
நீங்க கொஞ்சமாவது feel பண்ணி பாக்கணும் அப்பதான் புரியும். இதெல்லாம் படிச்சதுக்கு ரொம்ப நன்றி.