ஒற்றை தானியம் என்பது ஒரு பிரபஞ்சம்.
ஒளி, நீர், காற்று, வெப்பம்,வெளி,இருள் என இயற்கையின் அடிப்படைக் கூறுகள் அத்தனையும் ஒரு தானியத்த்துக்குள் திரள்கிறது.ஒன்றுமற்ற புள்ளியாக இருந்து, எல்லாம் நிறைந்ததாக ஒரு தானியங்கி இருப்படைதலுக்குப் பின்னணியில் ஒரு பெரும் பயணப்பாதை இருக்கிறது.
பேரியற்கையின் அறுந்து விடாத நீள்கண்ணி , சிறுவிதை வரைக்கும் தொடர்ந்து உயிர்வாழ்க்கையை பேரற்புதமாக மாற்றுகிறது.
இந்த உள்ளார்ந்த உண்மையை உணர்ந்துகொண்டால் உலகில் எவ்வுயிருமே போராலும் பசியாலும் பிணியாலும் துயரமடையாது.
பிரபஞ்சத்தின் லயத்தோடு ஒத்திசைந்து பூமிக்குள் மனித வாழ்வை தொடர்வதும் , அதற்க்கான நன்றியை செயலாக பரிணமிக்கச் செய்வதுமே ஞானத்தின் திறவுவாசல் ...
இயற்கையோடு இணைந்திருப்போம்
Fr.bala...
9791793806