அன்பான சகோதர சகோதரிகளே!!!!
“Divine Mercy இறை இரக்கம்” YouTube Channel வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சி.
இந்த சேனலில் நாம் ஆண்டவருடைய வார்த்தை எளிய முறையில் தியானிப்பது எப்படி, Mechanical life-ல் எப்படி தடைகளை தாண்டுவது, தேவ செய்திகள், நற்செய்தி அறிய, குடும்ப ஆலோசனைகள் பெறுவது, எளிய காரியங்களில் ஆண்டவரை மகிழவைப்பது எப்படி, போன்ற videos தொடர்ந்து வரும். தொடர்ந்து இணைந்து இருங்கள், Subscribe & Share செய்யுங்கள். உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு share செய்யுங்கள்.
இயேசுவின் அன்பில் M. ஜேம்ஸ், PhD