வணக்கம் நண்பர்களே🙏
நமது லட்சுமி ஆன்மீக குறிப்புகள் சேனலில் ஆன்மீக குறிப்புகள், வீட்டு குறிப்புகள், வாழ்க்கை தத்துவங்கள், பதிவு செய்யப்படும்.
இந்த சேனலில் கூறப்பட்டு இருக்கும் கருத்துக்கள் நான் இணைய தளத்தில் பார்த்து, படித்து தெரிந்து கொண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து videos பார்த்து எனக்கு ஆதரவு தாருங்கள்🙏