This video is only intended for Islamic education...| It is the duty of all of us to learn Islamic education. We will learn and teach others. Insha Allah (God willing)…இந்த வீடியோ இஸ்லாமிய கல்வியை மட்டுமே நோக்கமாகக் கொண்டது...| ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ இஸ்லாமிய கல்வியை கற்றுக்கொள்வது நம் அனைவரின் கடமையாகும். நாமும் கற்போம் அதை பிறருக்கும் கற்றுக்கொடுப்போம். இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்)... நாம் அனைவரும் குழப்பமான காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஷைத்தான் உள்ளங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவான் மூமீன்களே குழம்பிவிடாதீர்கள் (நீங்கள் நேர்வழி பெற (அல் குரான் மற்றும் ஸஹீஹ் ஹதீஸை ) பின்பற்றுங்கள் ... ----------------------------------------------------- அல்லாஹ் நம்மளை குழப்பங்களில் இருந்து நேர்வழி படுத்துவானாக... ஆமீன்