" ஆலயம் தொழுவோம் ! இறையருள் பெறுவோம் !"...🙏
"ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுறு ஆனாய் போற்றி"!...🙏
இது காஞ்சியில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் சிறப்புமிக்க ஆலயங்கள் பற்றிய ஸ்தல வரலாறுகளையும், ஆன்மீக நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் சேனல்.
This is a channel that hosts site history and spiritual events about temples and special temples in Kanchi.