Channel Avatar

Advocate S Subash @UCV0DQdbY0X5tk9hwqMt1PdA@youtube.com

49K subscribers - no pronouns :c

Awareness Creator🎗️People's Servent 🤝 Environment Protecto


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Advocate S Subash
Posted 1 year ago

Road Safety & Cyber Crime Awareness in Sakthi Kailash Women's College Dharmapuri.
#advocatesubash #awareness #Roadsafety #cybercrime

18 - 0

Advocate S Subash
Posted 1 year ago

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எடப்பாடி மற்றும் சங்ககிரியில் உள்ள Universal Public பள்ளியில் மாணவிகளுக்கு பெண்களின் உரிமைகள் பற்றியும் பெண்கள் அறிய வேண்டிய சட்டத்தை பற்றியும் சட்ட ⚖️ விழிப்புணர்வு பற்றி @subash_law_reports ‪@Advocate_S_Subash‬​ சார்பாக எடுத்துரைத்த தருணம். அது மட்டுமின்றி தாயின் தியாகத்தை பற்றியும், உழைப்பை பற்றியும் எடுத்துரைத்து தாயிடம் அன்பு💖 காட்ட வேண்டியது ஒவ்வொருவர்களின் கடமை என்றும் மாணவிகளிடம் கலந்துரையாடிய தருணம்.

Thanks to Universal Public School for giving this Opportunity to Subash_Law_Reports ⚖️
‪@Advocate_S_Subash‬

#womensday #womensdayspeech #legalspeech #legalrights #learnlaw #subashlawreports #subashsreports

22 - 4

Advocate S Subash
Posted 2 years ago

Today is Last date to Link 🔗 TNEB with Aadhar. #tneb #aadhar #subashsreports #SubashReports

7 - 0

Advocate S Subash
Posted 2 years ago

என்றும் தேசப்பணியில் காவல்துறையினர்.

Proud to be a Son Of Policeman.
#RepublicDay #INDIA.

"சட்டம் அறிவோம் 🖋️ தேசம் காப்போம் 🇮🇳" Learn Law with Subash's Reports YouTube channel.

11 - 0

Advocate S Subash
Posted 2 years ago

சர்வதேச மனித உரிமை நாள் - 10th December.

"சட்டம் ⚖️ அறிவோம் 🖋️ தேசம் 🇮🇳 காப்போம்"

ஒவ்வொரு மனிதனுக்கும் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் கிடைக்க வேண்டும்.

அடிப்படை உரிமை மற்றும் சட்டங்கள் அறிய | Learn Law with latest news @ SUBASH'S REPORTS Law Related YouTube channel.

10 - 0

Advocate S Subash
Posted 2 years ago

இந்திய அரசியல் சாசன தினம்.
இந்திய சட்ட தினம் - Nov 26.

"சட்டம் ⚖️ அறிவோம் 🖋️ தேசம் 🇮🇳 காப்போம்" நமது YouTube Channelயின் முழக்கம்.

Learn Law with Latest News ‪@Advocate_S_Subash‬

7 - 0