இங்கு போடப்படும் பயான் ஆதாரத்துடனும் மற்றும் சில அறிவுரைகள் என்ற அடிப்படையிலும் post செய்யப்படும்.. படித்தும் கேட்டும் பயண்பெருவோம்...
🖤 Insha Allah 🖤
🌹 *Share* 🌹
"நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - முஸ்லிம் - 3846
وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ
(நபியே!) நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும்.
( அல்குர்ஆன் - 51:55 )