Channel Avatar

Namma Vlogs @UCUKDiDDs0aaQ2yGaJWn4KGw@youtube.com

41K subscribers - no pronouns :c

Thank you for visiting the Namma Vlogs channel. We have crea


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Namma Vlogs
Posted 5 months ago

0 - 0

Namma Vlogs
Posted 8 months ago

Childhood memories

5 - 0

Namma Vlogs
Posted 1 year ago

உங்கள் பார்வைத் திறனை சோதிக்கும் படம்! வால் இல்லாத குதிரையை கண்டுபிடிங்க பார்ப்போம்

0 - 0

Namma Vlogs
Posted 3 years ago

https://youtu.be/5IpfYPgHtt0

World's smallest phone. I never seen this kind of phone in my life before.

2 - 0

Namma Vlogs
Posted 3 years ago

https://youtu.be/LpBXoyzjj6w

Nattukozhi Uppu Kari video

10 - 0

Namma Vlogs
Posted 4 years ago

அடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்

மருத்துவர் சாந்தா தன் வாழ்நாள் முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றி மக்களின் அன்பை பெற்றவர். RIP

16 - 1

Namma Vlogs
Posted 4 years ago

12 - 0

Namma Vlogs
Posted 4 years ago

Finding Natural mushroom fun Tamil vlog

Link: https://youtu.be/fC08B89l34Y

6 - 0

Namma Vlogs
Posted 4 years ago

உண்டி கொடுத்தோர்...
உயிர் கொடுத்தோரே....

என்கிறது புறநானூறு...


சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.சுப்பிரமணியம் தற்போது நம்மிடம் இல்லை...

ஒரு சாதாரண கூலி தொழிலாளியாக தன் வாழ்வை தொடங்கி சாந்தி கியர்ஸ் என்னும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்...

ஆனால் அதுவரை அவரை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்...

சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற நிறுவனத்தை அவர் தொடங்கிய பின் அவரை தெரியாதவர்களே இல்லை...

பிணியில் கொடியது பசிப்பிணி...

அந்த பசியை முதலில் போக்கினார்...

அதை ஒரு தவமாகவே செய்தார்...தரமான உணவை மிகமிக குறைவான விலையில் சுகாதாரமான இடத்தில் வழங்கினார்...

மருத்துவப் பணியை தொட்டார்...உடல் பரிசோதனை போன்ற பணிகளை சாமானியனும் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கினார்...

ஒருமுறை உணவகம் மூலமாக சிறிது லாபம் வந்ததை அறிந்து உடனடியாக விலைகளை குறைந்த மகராசன்...

அம்மா உணவகத்தின் காரணகர்த்தா எத்தனையோ மாநில அரசாங்கங்கள் உணவை எப்படி மக்களுக்கு வழங்கலாம் என்பதை இவர் மூலமாகத்தான் அறிந்து கொண்டன..

கோவை நகரம் எத்தனையோ சாதனையாளர்களை உருவாக்கி இருந்தாலும், முதலிடம் என்பது அன்னாருக்கு தான் என்பது என் கருத்து...

கடைசி வரை தன் புகைப்படம் கூட எதிலும் வரக்கூடாது என்பதில் உறுதியாக வாழ்ந்த ஒரு பொக்கிஷம்...


தன் இறுதி ஊர்வலத்தில் யாரும் பங்கேற்க வேண்டாம். விடுமுறை வேண்டாம். வெறும் ஜந்து நபர்கள் மட்டும் போதும். சுவரொடிகளோ புகைப்படங்களோ அச்சடிக்க கூடாது...

என்றெல்லாம் எழுதி வைத்து விட்டு போயிருக்கிறார் இந்த மாமனிதன்..

ஆனால் அவர் போட்ட சோற்றை உண்ட கோடிக்கணக்கான வயிறுகள் குழுங்கி குழுங்கி அழும் என்பது மட்டும் உண்மை...என் வயிறு உட்பட...

இந்த மனிதர் எதையோ சொல்லி விட்டு போயிருக்கிறார் என்பது மட்டும் நிஜம்...

எங்கு தேடப்போகிறோம் உங்களை...

போய் வாருங்கள் ....

ஓம் சாந்தி...!!

12 - 0

Namma Vlogs
Posted 4 years ago

Smoky Tandoori chicken without oven. Sema taste dont miss to try this in your home.
https://youtu.be/bZFdkhnWXME

17 - 0