Channel Avatar

REALISTIC FACTS @UCSafVELVR6ZE75fmDwdYD9A@youtube.com

1.2K subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

REALISTIC FACTS
Posted 4 months ago

6 - 0

REALISTIC FACTS
Posted 1 year ago

எமது சேனலில் பதிவிடப்பட்ட ஹிமாத் ஆசிரியருடைய அரசியல் விஞ்ஞானப் பாட வகுப்புகள் (final seminor) பரீட்சைக்கு உங்களுக்கு எந்த அளவுக்குப் பயனளித்தது?
(கமெண்ட் செய்யவும்)

18 - 4

REALISTIC FACTS
Posted 1 year ago

உயர்தர அரபு மொழி பாடத்தை சிறப்பான முறையில் எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள்.
(A/L Arabic Language)

By : Irfan Shahabdeen (Islahi-Azhari)

Please Subscribe & Share.

Introduction To A/L Arabic Language & Part 2

https://youtu.be/N5o4polRmuc

Poem - الشعر

https://youtu.be/S9NV3uSqLl4

https://youtu.be/znmpjlC24HY

https://youtu.be/QoWPh-f4p14

Sentences تكوين الجملة

https://youtu.be/6qp6DQR_AK0

https://youtu.be/wZ62HGLJqIs

https://youtu.be/gpzgcYxYv34

Dialogue الحوارات

https://youtu.be/lvp16kJ_UyQ

https://youtu.be/XhYBjUX3eGk

https://youtu.be/cuvry2bkUUw

Letter كتابة الرسائل

https://youtu.be/GG7mQJiTfrg

https://youtu.be/DM4P_dG1Uvk

https://youtu.be/LEv5JRG02ss

Application & Advertisement - الاستمارة والإعلانات

https://youtu.be/r-dAjBuLouw

https://youtu.be/-InBbWuruNo

https://youtu.be/-7QRC-jjzww

Picture Description - وصف الصورة وإنشاء القصة
https://youtu.be/UkDmBo-SDkk

https://youtu.be/_zMPDM7iwRw

https://youtu.be/sL1o-WJqezU

Report - إعداد التقرير
https://youtu.be/iZj1ydyW0W0

https://youtu.be/T5r6PcxBEfY

https://youtu.be/KevhQ-o-hRw

3 - 0

REALISTIC FACTS
Posted 1 year ago

*GCE O/L 2022 - Online Application*
www.guruwaraya.lk/2023/01/gce-ol-2022-online-appli…

*අ.පො.ස. සාමාන්‍ය පෙළ විභාගය සඳහා අයදුම්පත්*

*க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பம்*

*Closing Date : 28 Feb 2023*

4 - 0

REALISTIC FACTS
Posted 1 year ago

^^Professor ^^👨‍🏫 📢 *2023,2024 அரசியல் விஞ்ஞான மாணவர்களுக்கான தொடர் வகுப்புகள் ......*

2023 மாணவர்களுக்கு 01 வகுப்பு நிரைவடைந்துவிட்டது. அவசரமாக பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்.

இன்று முதல் 2024 மாணவர்களுக்கு வகுப்பு ஆரம்பமாகும் .

📚 *A* தரத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகாட்டல்.

📚 பரீட்சைக்கு தயாராக்கக்கூடிய வகையில் கற்பித்தல் முறைமை.

📚 Recoding வழங்கப்படும்

📚 முழுமையான விளக்கத்துடன் கற்பிக்கப்படுதல்.

📚 விரிவான விடயத்தை சுருக்கமாக நினைவில் வைத்துக் கொள்ளும் நுட்ப முறை.

📚 ஒவ்வொரு அலகுக்குமான அலகுப் பரீட்சைகள்

📚 இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் படிப்பு முறைமையை கையாளுதல்.

📚 பல் தேர்வு வினாக்களுக்கான விளக்கங்கள்.

📚 கட்டுரை வினாக்களுக்கான தெளிவூட்டல்.

📚 காலத்திற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டத்தை நிறைவு செய்தல்.

📚 கடந்த கால வினா பத்திரங்கள் கலந்துரையாடல்.

📚 சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுதல்.

*2021,2022 மாணவர்களுக்கான வழிகாட்டல்கள் (ZOOM) செயலியின் ஊடாக வழங்கப்பட்டு மூன்று வருட காலமாக வெற்றியீட்டி வருகிறோம். தற்போது 2023 அரசியல் மாணவர்களுக்கான வகுப்புக்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.* இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் உங்களது வரவை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

2023
மாணவர்களுக்கு 10 வகுப்புகள் 500/= கட்டணத்துடனும் நடைபெறுகிறது.

2024 மாணவர்களுக்கு
10 வகுப்புக்களுக்கு 500/= மாத்திரம் அறவிடப்படுகின்றது.......

^^Professor ^^👨‍🏫
👇👇
Mr. Himad (Professor)

🟥Accounts Numbers
👇
01. Bank: people’s bank
Ac. :199200180048379
Name: M.F.M.Himad
Branch: Mawatthagama

02. Bank: B.O.C
Ac. :87837714
Branch: Paragahadeniya
Name:M.F.M.Himad

03. Bank: Commercial
Ac. : 8161002723
Name:Mohammed faskeen farha
Branch: Mawatthagama

🟥 பணத்தை pay பன்னிமுடிந்த பின்னர் பற்றுசீட்டை பின்வரும் இலக்கத்துக்கு அனுப்பவும்
👇👇👇
0773664905

6 - 0

REALISTIC FACTS
Posted 1 year ago

Subscribe & share

10 - 0

REALISTIC FACTS
Posted 1 year ago

Dear students share this👇


*அன்பான மாணவர்களே!*


✨ 2023, 2024 *க.பொ.த உயர்தர பரீட்சை* எழுதவிருக்கும் மாணவர்களாகிய உங்களுக்கு இஸ்லாம் பாடம் தொடர்பான முழுமையான வழிகாட்டலை வழங்க நாம் தயாராகியுள்ளோம்.

✨ 2023 பெப்ரவரி 5 ஆம் திகதியிலிருந்து வகுப்புகள் ஆரம்பமாகும்.

✨வகுப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் *முதலாம் வகுப்பில்* கலந்துரையாடப்படும்.

✨ *ஆசிரியர் கைநூல் மற்றும் கடந்த கால வினாக்களை* அடிப்படையாகக் கொண்டே வகுப்புகள் நடைபெறும்.

✨ *ஒரு வகுப்பு ஒரு மணித்தியாலமும் இருபது நிமிடங்களும்* நடைபெறும். வாரத்தில் மூன்று வகுப்புக்களாக மொத்தமாக மாதத்தில் 12 வகுப்புகள் நடைபெறும்.

✨ Group link;
chat.whatsapp.com/Hi3jX37x5O3ISF70zjhW1Y


✨Whatsapp nomber;
0755914342




⚜️ஜஸாகல்லாஹ்

8 - 0

REALISTIC FACTS
Posted 1 year ago

9 - 0

REALISTIC FACTS
Posted 1 year ago

<>சில நிமிடங்களுக்கு முன்னரே கிடைக்கப்பெற்றது<>

*2022 A/L விவசாய விஞ்ஞானப் பாடத்தின் எதிர்பார்க்கைப் பகுதிகள்.
*மற்றுமொரு வீடியோ நாளை அப்லோட் செய்யப்படும் எதிர்பார்த்திருங்கள்.

12 - 1

REALISTIC FACTS
Posted 1 year ago

இன்று (2023/01/24) இடம்பெற்ற இஸ்லாம் பாடப் பரீட்சையை இலக்காகக் கொண்டு எமது YouTube Channel யில் (REALISTIC FACTS) பதிவிடப்பட்ட இஸ்லாம் பாட வகுப்புக்கள் உங்களுக்குப் பயனளித்ததா?
COMMENT செய்யவும்.

20 - 9