வணக்கம் மக்களே இது உங்கள் பாண்டவர் அணி யூடியூப் சேனல் புத்தம் புதிய நகைச்சுவை வீடியோக்களும் சிந்திக்கத் தூண்டும் பதிவுகளும் இந்த சேனலில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் தயவுகூர்ந்து உங்களுடைய ஆதரவை தருமாறு வேண்டுகிறோம் எங்களிடம் ஏதேனும் குறைகள் இருந்தால் மறக்காமல் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் இது உங்களுடைய சேனல் உங்களுடைய ஆதரவோடு நல்லாசியுடன் துவங்கப்பட்டது மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க