in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Hi frnds
உங்களோட மும்பை தமிழச்சி சேனல்ல question answer பண்ணலாம்னு இருக்கேன் என்ன கேக்கணுமோ நீங்க கேக்கலாம் அதுக்கு நான் answer பண்ணுறேன்
கொஞ்சம் பாத்து question கேட்கவும் 😜
. Ungaloda mumbai thamizhachi la question answer pannalam nu ninikiren ena kekanumo kekalam athuku na answer pannuren
konjam pathu question kekavum 😂
10 - 2
என் பெயர் பவித்ரா.நான் மும்பையில் வாழ்ந்து வருகிறேன்.எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை பதிவு செய்ய விரும்புகிறேன். மும்பையில் உள்ள அனைத்து சுற்றுலா பகுதி பற்றி பதிவு செய்ய விரும்புகிறேன். அனைவரும் எனக்கு அதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்
Ennoda name pavithra. Naa mumbai la dharavi la iruken. Enaku terincha visiyathe onga ellarukitaum video va share pannuren. Enaku terincha kitchen , mumbai la sila area la nadakurea visayathe share pannuren. Naan eluthiya kavithai um video va upload pannuren. Pls ellarum support pannuga. Ennoda channel subscribe pannuga. Shorts video la kitchen tips , beauty tips, poojai tips uplode pannuren .
instagram link youtube.com/@mumbaithamizhachi6850