in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
இரு தோழிகள் வெகு நாள் கழிச்சு சந்திச்சு இருக்காங்க. அவங்களுக்குள்ள என்ன சின்ன சின்ன வருத்தங்கள் கஷ்டங்களை பகிர்ந்து புரிந்து கொள்கிறார்கள். அந்த ரெண்டு தோளிலும் ஒரு பொண்ணு பேரு திருமலை இன்னொரு பொண்ணு பேரு மகேஷ் ரெண்டு பேரும் நல்ல தோழிகள் . ரொம்ப நாளைக்கு அப்புறம் மீட் பண்ணதுனால அவங்களோட சின்ன சின்ன கஷ்டங்களை ஷேர் பண்ணிக்கிறாங்க. அந்த மகேஷ் என்ற பொண்ணு திருமணமான பொண்ணு .பொண்ணோட கல்யாண வாழ்க்கைல பத்து வருஷமா குழந்தை இல்ல. அந்த இன்னொரு பொன்னான திருமலை வந்து கல்யாணம் பண்ணிக்கல. அந்த குழந்தை இல்லாத அந்த பொண்ணு வாழ்க்கையில் கடந்து வர ஒவ்வொரு பாதையையும் நேர்மறையான சிந்தனையில் கலந்து வருவதற்காக திருமலை .என்கிற ஒரு தோழி உதவிபண்ணியிருக்காங்க. அதப்பத்தின ஒரு கதை தான் இது நம்ம வாழ்க்கையில என்ன இருக்குங்குறத யோசிக்கிறதுக்கு பதிலா இருக்கிறதை எப்படி கொண்டு போறது சமாளிச்சு கொண்டு போறது அப்படின்னு யோசிச்சோம்னா சாதுரியமா வாழ்க்கையை வாழ முடியும் அதை பத்தின ஒரு கதைதான் இது. பத்து வருஷம் கழிச்சு குழந்தை பிறந்திருக்கு. கணவர் வந்து சரியான வேலைக்கு போறதில்ல சரியான வருமானம் கிடையாது. திருமலை என்ற பெண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் கொஞ்ச நாளில் அந்த பெண் கணவன் மனைவி ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்காங்க.ஆனா இந்த பொண்ண மீட் பண்ணும் போது அதுக்கு கிடைக்கக்கூடிய ஒரு நேர்மறையான சிந்தனைகள் வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும் . ஆனாலும் குடும்பத்தை வந்துட்டு சரியான ஒரு பாதையில மகேஷ் கொண்டு போறா இதை பார்த்து கத்துகிறார் யாரு திருமலை பணமே இல்லை நாலு வாழ்க்கையில கண்டிப்பா நம்பிக்கை இருந்தா போதும் லைஃப்ல வந்துட்டு ஒரு பெரிய லெவல்ல நம்ம லைஃப் கொண்டு போக முடியும் அப்படிங்கறது. அவனால ரொம்ப பெருசா உதவி பண்ண முடியாட்டியும். சிறிய தொகை கொடுத்து ஒரு உதவி பண்ணிட்டு கடவுளுக்கு அந்த நிமிஷம் ஒரு கண்ணீர் அவளோட கண்ணீர் துளிகளால் நன்றி சொல்றா. கடவுளே எனக்கு ஒரு நல்ல வேலையை கொடுத்திருக்க அழகான ஒரு குடும்பத்தை கொடுத்து இருக்க. இந்த குடும்பத்துல என வாழ்ற ஒரு நல்ல ஒரு பிடிப்பான வாழ்க்கை கொடுத்திருக்க இந்த வாழ்க்கையை நான் எப்படி கொண்டு போனா சரியான பாதைக்கு போக முடியும் அப்படிங்கிற மனோ பக்குவத்தை கடவுளுக்கு நன்றியோடு கண்ணீர் துளிகளோடு அந்த பொண்ணு சொன்ன வார்த்தைகள். மட்டுமல்ல வாழ்க்கையும் சிறந்தது .திருமலை வாழ்க்கை. மற்றும் மகேஷ் வாழ்க்கை மிகவும் சாலச் சிறந்தது
0 - 0
உண்மையான கதாபாத்திரத்துக்கு பெயருங்கறது தேவையில்லை. நான் எழுதுற கதாபாத்திரத்திற்கு இதுக்கு அப்புறம் வர கதாபாத்திரம் எல்லாத்துக்குமே பெயர் இருக்கும் . நம்முடைய வாழ்க்கையில சில பிரெண்ட்ஸ் இருப்பாங்க. ஒரு சிலர் பள்ளிக்கூடத்துல படிச்சவங்களா இருப்பாங்க ஒரு சிலர் காலேஜ்ல படிச்சவங்களா இருப்பாங்க ஒரு சிலர் வேலை செய்ற இடத்துல தெரிஞ்சவங்களா இருப்பாங்க... ரொம்ப நாள் கழிச்சு ஒருத்தனை மீட் பண்ணும் போது அந்த நாட்கள் வந்து எப்படி இருக்கும் அப்படின்னா கடந்து வந்த ஒவ்வொரு பாதையிலும் நம்மளுக்கு ஒவ்வொரு சில ஞாபகங்களோட தொடக்கமா இருக்கும் அப்படி ஒரு கதை தான் இன்னைக்கு நான் போடலாம்னு இருக்கேன்
0 - 3
My love in husband SathishKumar smile. 💙.