About Us:
G.E.M.S (Golden Eagle MartialArts School) is a developing and One of the popular Martial arts and fitness centre in Chennai which aims to teach kungfu & Martial arts. Also to bring awareness about martial arts among the people
G.E.M.S (கோல்டன் ஈகிள் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்கூல்) குங்ஃபூ & தற்காப்புக் கலைகளை கற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்ட வளர்ந்து வரும் மற்றும் பிரபல தற்காப்புக் கலைகள் மற்றும் உடற்பயிற்சி மையங்களில் ஒன்றாகும். மேலும் தற்காப்பு கலைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்டது
KUNG-FU
Kungfu is a modern form of our ancient art Kalari. The Art teaches us how to control our emotion and bring balance in our body and Mind.
குங்ஃபூ என்பது நமது பண்டைய கலையான களரியின் நவீன வடிவம். நமது உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் நம் உடலிலும் மனதிலும் சமநிலையைக் கொண்டுவருவது எப்படி என்பதை கலை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
தொடர்பு: goldeneaglemas@gmail.com
Or 9094321187(no call whatsapp only)