வணக்கம் உறவுகளே! எல்லோரும் நலமா?❤️
இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நாங்கள் Find With Dinu எனும் Channel ஊடாக எங்கள் வாழ்வியலோடு இணைந்து காணொளிகளை பதிவிட்டு வருகிறோம்.
எமது அன்றாட வாழ்வில் நிகழ்கிற பயணங்கள்,மக்கள் வாழ்வியல் முறைமைகள் ஆகியவற்றை எமது ஈழத்தமிழ் சொல்லாடலோடு காணொளியாக்குவதில் மகிழ்ச்சி ❤️
முடிந்தவரை நேர்மறையான சந்தோசமான விடயங்களை காணொளிகளாக்குவோம்.
உங்கள் ஆதரவும் அன்பும் எப்போதும் எமக்கு தேவை.
❣️❣️❣️
உங்கள் டினு & பவி 💝💝
Vanakkam to All! We gladly thank you for visiting our channel. Always be positive 👍
We are a Srilankan tamil couple youtubers who make travel vlogs,entertainment tour videos,lifestyle videos, Videos for visiting marginal villages and discovering their lifestyle etc..etc..
We try to cover Happy and powerful videos with our unique srilankan tamil colloquial.❤️
We hope you will give us your love and support 💙
Be happy always 😊😍
Thankfully
DDs- Jaffna to Vavuniya 👩❤️👨