in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
எந்த நாட்டுக்கு உங்கள் ஆதரவு....
Comment
இந்தியா எனில் ஓம் சிவாயநம
இலங்கை எனில் ஓம் நமசிவாய
தமிழர் எனில் LIKE & SUBSCRIBE
எமக்கு உதவும் மனம் இருந்தால் SUPPORT OUR All VIDEOS
3 - 0
அழகான ஆடை
கௌரவமான வாழ்கை
உணர்வுள்ள இறை அனுபவம்
எல்லாம் நிறைந்த்து எம்மிடம்
ஓம் நமசிவாய
என்று பதிவிடுங்கள்
4 - 1
அனைத்து தாய் தமிழ் அன்பு உறவுகளுக்கும், அனைத்தும் அறிவோம் ஆன்மீகச் சொந்தங்களுக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....!
தீப ஒளியில் உங்கள் அனைவரதும் வாழ்வு யொலிக்க இறைவனைப் பிராத்திக்கிறோம்...
அன்பே சிவம்
4 - 0
ஓம் கணதியே துணை
பிடித்தவர்கள் மட்டும் பகிருங்கள், ஓம் கணபதியே போற்றி என கருத்தை பதிவிடுங்கள்....
Like செய்து subscriber செய்யுங்கள்...
2 - 0
இராவணன் ஆண்ட சிவ பூமி எங்கள் ஈழ நாட்டின் உங்களில் ஒருவனாக தமிழ் மகன்
உங்கள் அனைவருக்கும் பயனுள்ள புதிய அனுபவங்களை தரவல்ல விடையங்களையும் ஆன்மீக அனுபவங்களையும், தகவல்களையும் தேவையுடையோர் தேடல்களுக்கு உதவும் வகையில் பல் துறைசார் விடையங்களையும் எமது சணலில் வழங்கி எம் பார்வையாளர்களை மகிழ்வாகவும் பயனுள்ளதாகவும் உணரச்செய்வோம்.....
இது அனைத்துலக YouTuber களுக்கு ஓர் உறவுப்பாலமாக அமைகிறது.....
YouTube என்பது ஓர் சுயாதீன ஊடகமாகவும், அதிக மக்கள் பார்வையிடும் ஓர் சிறந்த தகவல் தரமாகவும் இருந்து பல பில்லியன் பயனாளர்களுக்கு உதவுகிறது