இந்ந YOUTUBE CHANNEL விவசாயம் சார்ந்த பல்வேறு பயிர்கள் இயற்கை முறையில், குறைந்த செலவில் அதிக மகசூலுடன் லாபம் தரும் வகையில் பயிர் செய்ய துணை நிற்கும். கால்நடைகள் மற்றும் மீன் வளர்ப்பு பற்றிய வழிகாட்டுதல்களுடன் கூடிய வீடியோக்கள் வெளியிடப்படும். சூரிய வெளிச்சத்தில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் திறமை வாய்ந்த விவசாயியின் அனுபவங்களை உங்களுக்கு வெளிச்சம் (Video) போட்டு காட்டுகிறோம். நாளைய சமுதாயத்தில் முன்னேறத் துடிக்கும் உங்களை பேட்டி காண நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்கள் உழைப்பை மூலதனமாகக் கொண்டு எங்கள் வழிகாட்டுதல்களோடு முன்னேற நீங்கள் தயாரா?
This YouTube channel will help you to grow your crops in organic farming method and results good yield through our guidance which was provided by field experts and experienced farmers. We encourage to raise your livestock in naturopathy method. Kindly give your support.